அகில இலங்கை சமாதான நீதிவானாக நியமனம்........ - Karaitivu.org

Breaking

Friday, June 1, 2018

அகில இலங்கை சமாதான நீதிவானாக நியமனம்........

அகில இலங்கை சமாதான நீதிவானாக நியமனம்........

152B, தேசிகர் வீதி, காரைதீவு 11 இனை வசிப்பிடமாகக் கொண்ட திரு.முத்துலிங்கம் ரமணீதரன்  இன்று முதல் அகில இலங்கை சமாதான நீதிவானாக நியமனம் பொற்றுக்கொண்டார்.

இன்று 2018.06.01ம் திகதி அம்பாறை மாவட்ட நீதிவான் K.P.R. லக்மினி விதானகமகே முன்னிலையில் அகில இலங்கை சமாதான நீதிவானாக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்

இவர் ஏற்கனவே 2012.08.02ம் திகதி தொடக்கம் அம்பாறை மாவட்ட நீதி நிருவாக வலயத்திற்கான ஓர் சமாதான நீதிவானாக கடமையேற்றதன் பலனாக தற்போது முழு இலங்கைக்குமான ஓர் சமாதான நீதிவானாக நியமனம் பெற்று சமூகத்திற்கு சிறந்த சேவையை வழங்கக் வாய்ப்பு கிடைத்துள்ளது.

No comments:

Post a Comment