இ.கி.ச. பெண்கள் பாடசாலை கட்டுரை,கவிதை,பேச்சுப்போட்டிகளை நடாத்த ஏற்பாடு செய்துள்ளது. - Karaitivu.org

Breaking

Saturday, June 2, 2018

இ.கி.ச. பெண்கள் பாடசாலை கட்டுரை,கவிதை,பேச்சுப்போட்டிகளை நடாத்த ஏற்பாடு செய்துள்ளது.

இ.கி.ச. பெண்கள் பாடசாலை 90 வது ஆண்டுநிறைவை முன்னிட்டு  பழைய மாணவர் சங்கம் கட்டுரை,கவிதை,பேச்சுப்போட்டிகளை நடாத்த ஏற்பாடு செய்துள்ளது பாடசாலையில் தற்போது பயிலும்மாணவிகள்,பழைய மாணவிகள்,அவர்கள் தவிர்ந்த ஏனையோருக்கென 3 பகுதிகளாக பிரித்து இப்போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது இப்போட்டிக்கு விண்ணப்பிப்பதற்கான இறுதித்திகதி இம்மாதம் 13 ம் திகதியம் பாடசாலை மாணவிகள் 13 ம் திகதிக்குமுன் விண்ணப்பங்களை பாடசாலையில் ஒப்படைக்கவும் இவர்களுக்கான போட்டி 16 ம் திகதி பாடசாலையில் இடம்பெறும்.No comments:

Post a Comment