மட்டக்களப்பு மாவட்ட கடற்கரை கபடி அணி தேசியமட்டதிற்கு தெரிவு - Karaitivu.org

Breaking

Post Top Ad

Responsive Ads Here

ஞாயிறு, 20 மே, 2018

மட்டக்களப்பு மாவட்ட கடற்கரை கபடி அணி தேசியமட்டதிற்கு தெரிவு

கிழக்குமாகாண விளையாட்டுத்திணைக்களத்தால்  நடாத்தப்பட்ட 2018ம் ஆண்டிற்கான மாகாணமட்ட கடற்கரை கபடி  விளையாட்டுபோட்டி நேற்று  காரைதீவு கடற்கரையில்  சிறப்பாக இடம்பெற்றது இதில் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருகொனமலை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி ஆண், பெண் அணியினர் கல்ந்துகொண்டனர்.
இதில் மட்டக்களப்பு மாவட்டத்தை சேர்ந்த ஆண் மற்றும் பெண்   கடற்கரை கபடி அணியினர் இறுதி போட்டியில் வெற்றி பெற்று தேசிய மட்டத்திற்கு தெரிவாகியுள்ளனர்.






                                      மேலதிக படங்களுக்கு இங்கு அழுத்தவும்

Post Bottom Ad

Responsive Ads Here

Pages