கிழக்குமாகாண விளையாட்டுத்திணைக்களத்தால் நடாத்தப்பட்ட 2018ம் ஆண்டிற்கான மாகாணமட்ட ஹொக்கி விளையாட்டுபோட்டி நேற்று காரைதீவு விபுலானந்தா மத்திய கல்லூரி மைதானத்தில் சிறப்பாக இடம்பெற்றது இதில் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருகொனமலை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி ஆண், பெண் அணியினர் கல்ந்துகொண்டனர்.
இதில் அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த ஆண்மற்றும் பெண் ஹொக்கி அணியினர் இறுதி போட்டியில் வெற்றி பெற்று தேசிய மட்டத்திற்கு தெரிவாகியுள்ளனர்.
மேலதிக படங்களுக்கு இங்கே அழுத்தவும்