இ.கி.மி பெண்கள் வித்தியாலயத்தின் உலக சுற்றாடல் தின நிகழ்வு !!! - Karaitivu.org

Breaking

Post Top Ad

Responsive Ads Here

வியாழன், 5 ஜூன், 2025

இ.கி.மி பெண்கள் வித்தியாலயத்தின் உலக சுற்றாடல் தின நிகழ்வு !!!

 உலக சுற்றாடல் தினத்தினை சிறப்பிக்கும் முகமாக இன்றைய தினம் கமு/கமு/ இ.கி.மி பெண்கள் வித்தியாலயத்தின் முதல்வர் திருவாளர் சதாசிவம் ரகுநாதன் தலைமையில் ஆசிரியர், மாணவர்களின் பங்குபற்றலுடனான விழிப்புணர்வு ஊர்வலம் இடம்பெற்றது.

இதன்போது பாடசாலையின் உதவி அதிபர் திருவாளர் ப.சசிகரன் மற்றும் ஆசிரியர்கள், கல்விசாரா ஊழியர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.. இந் நிகழ்வின் போது மாணவர்கள் விழிப்புணர்வு பதாதைகளுடனும், சுற்று சூழல் தொடர்பான கருத்துக்களுடனும் ஊர்வலத்தின் போது ஈடுபட்டனர்...
இன்றைய தினத்தினை நினைவுபடுத்தும் முகமாக பாடசாலையின் மூலிகைத் தோட்டத்தில் மரக்கன்று நடும் நிகழ்வும் இடம்பெற்றது.
















Post Bottom Ad

Responsive Ads Here

Pages