காரைதீவு சண்முகா மாணவன் சாதனை - Karaitivu.org

Breaking

Post Top Ad

Responsive Ads Here

செவ்வாய், 3 அக்டோபர், 2023

காரைதீவு சண்முகா மாணவன் சாதனை


2023-09-27 அன்று நடைபெற்ற மாகாண மட்ட Science Olympiad போட்டியில் காரைதீவு கமு /கமு /சண்முக மகா வித்தியாலய மாணவன் வி. திஷோர் பிரிவு -11 இல்  தேசிய மடடத்திற்கு தெரிவகியுள்ளார்.  கல்முனை வலயம்  சார்பாக நான்கு மாணவர்கள் தேசிய மட்டத்திற்கு தெரிவாகியுள்ளனர்.

வாழ்த்துக்கள்


Post Bottom Ad

Responsive Ads Here

Pages