சர்வதேச இசை தினத்தை முன்னிட்டு (2023-10-01) கமு /சண்முக மகா வித்தியாலயதில் "சங்கீத ரத்னாகரம்" இசை விழா அதிபர் திரு. செ. மணிமாறன் தலைமையில் இடம்பெற்றது. இதன் போது மாணவர்கள் தமது இசை திறமைகளை வெளிப்படுத்தியிருந்தனர். இந் நிகழ்வினை சங்கீத ஆசிரியர்களான திருமதி. கலைச்செல்வி ராஜேந்திரம் மற்றும் திருமதி. அஜந்தி மெகனராஜ் ஆகியோர் ஒழுங்கமைத்து நெறி ப்படுத்தியிருந்தனர். விசேட அதிதியாக திருமதி மலர்விழி செந்தில்வண்ணன் ஆசிரியை கலந்து சிறப்பித்தார்.
Post Top Ad
Responsive Ads Here
திங்கள், 2 அக்டோபர், 2023
காரைதீவில் சர்வதேச இசை தின நிகழ்வுகள் !!!
Post Bottom Ad
Responsive Ads Here
செய்தி ஆசிரியர்
செய்தியாசிரியர் திறன்- 5*