காரைதீவு விபுலானந்தா மத்திய கல்லூரி பொன்விழா அகவையில் 1973 அணியினர் !!! - Karaitivu.org

Breaking

Post Top Ad

Responsive Ads Here

செவ்வாய், 3 அக்டோபர், 2023

காரைதீவு விபுலானந்தா மத்திய கல்லூரி பொன்விழா அகவையில் 1973 அணியினர் !!!

காரைதீவு விபுலானந்தா மத்திய கல்லூரியில் பயின்று 50 ஆவது அகவையை எட்டிய 1973 பிறந்த அணியினர்பொன்விழா நிகழ்வை கொண்டாடியுள்ளனர்பொன்விழா அணியின் தலைவர் நாகலிங்கம் சசிதரன்தலைமையில் இப்பொன்விழா நிகழ்வு காரைதீவு விபுலானந்தர் கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.


நிகழ்வின் ஆரம்பத்தில்இவ்வணியினருக்கு 1989 இல் சாதாரண தரத்திலும் 1992 இல் உயர்தரத்திலும்கற்பித்த ஆசிரியர்கள் 20 பேர் மாலை சூட்டி வரவேற்கப்பட்டார்கள்பின்னர் மேடையில் வரவேற்புரையைசெயலாளர் சீ.திருக்குமார் நிகழ்த்த உபசெயலாளர் கண.தங்கநேசன் விளக்க உரையாற்றினார்தொடர்ந்துஆசிரியர்கள் கௌரவிக்கப்பட்டனர்அதேபோன்று 48 குடும்பங்களுக்கும் சாதனை படைத்த மாணவர்களுக்கும்அதே ஆசிரியர்கள் பரிசுகள் வழங்கிக் கௌரவித்தார்கள்சிறப்புரையை ஆசிரியர்கள் சார்பில் உதவிக் கல்விப்பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜா நிகழ்த்தினார்.


பட்டிமன்றம்கவிதைபாடல் போன்ற நிகழ்ச்சிகள் மேடை ஏறினபொன்விழா அணியைச் சேர்ந்த டொக் டர்உதயகுமார் கவிதை வழங்கபிரதேச செயலா ளர் உதயசிறிதர் பாடல்களைப் பாடினார்மேலும் பலஅங்கத்தவர்களும் பிள்ளைகளும் கலை நிகழ்வுகளைப் படைத்தனர்.

விருந்துபச்சாரத்தின் பின்னர்உறுப்பினர் திருமதி யமுனா இளஞ்செழியன் நன்றியுரையாற்றினார்.













Post Bottom Ad

Responsive Ads Here

Pages