காரைதீவு பிரதேச சபை நலன்புரிச் சங்கத்தின் வருடாந்த ஒன்றுகூடல் ! - Karaitivu.org

Breaking

Post Top Ad

Responsive Ads Here

புதன், 22 பிப்ரவரி, 2023

காரைதீவு பிரதேச சபை நலன்புரிச் சங்கத்தின் வருடாந்த ஒன்றுகூடல் !

 காரைதீவு பிரதேச சபை நலன்புரிச் சங்கத்தின் வருடாந்த ஒன்றுகூடல் மற்றும் பிரியாவிடை நிகழ்வு

காரைதீவு பிரதேச சபை நலன்புரிச் சங்கத்தின் வருடாந்த ஒன்றுகூடல் மற்றும் பிரியாவிடை நிகழ்வானது 15.02.2023 அன்று விபுலானந்தா கலாச்சார மண்டபத்தில் நலன்புரிச் சங்கத்தின் தலைவர் திரு.அ.சுந்தரகுமார் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
இன் நிகழ்வின் முதன்மை அதிதியாக கௌரவ தவிசாளர் கி.ஜெயசிறில் அவர்களும் நட்சத்திர அதிதிகளாக திருமதி.உம்மு சல்மா முஹமட் சதாத் (உள்ளுராட்சி உதவியாளர்), திரு.சா.மகாதேவன் (காவலாளி), திரு.த.கோவிந்தராஜா (தொழிலாளி) அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
இதன்போது நலன்புரிச் சங்கத்தின் புதிய நிர்வாக செயலாளர், பொருளாளர், உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட்டதோடு உத்தியோகத்தர் ஊழியர்களின் கலைநிகழ்வுகளும் இடம்பெற்றது.












Post Bottom Ad

Responsive Ads Here

Pages