மரண அறிவித்தல்-திருமதி. யுவனா சஞ்ஜீவன் - Karaitivu.org

Breaking

Post Top Ad

Responsive Ads Here

வெள்ளி, 27 ஜனவரி, 2023

மரண அறிவித்தல்-திருமதி. யுவனா சஞ்ஜீவன்

 


காரைதீவு 8ம் பிரிவைச் சேர்ந்த அமரர். திருமதி. யுவனா சஞ்ஜீவன் அவர்கள் நேற்றைய தினம் (26.01.2023) காலமானார்.அன்னாரின் இறுதி கிரியை இன்று(27.01.2023) பிற்பகல் 4.00 மணியளவில் காரைதீவு இந்து மயானத்தில் இடம்பெறும்.






Post Bottom Ad

Responsive Ads Here

Pages