காரைதீவு விபுலாநந்த மத்திய கல்லூரியின் பழைய மாணவர்கள் சங்க பொதுக்கூட்டம்-2023 - Karaitivu.org

Breaking

Post Top Ad

Responsive Ads Here

ஞாயிறு, 22 ஜனவரி, 2023

காரைதீவு விபுலாநந்த மத்திய கல்லூரியின் பழைய மாணவர்கள் சங்க பொதுக்கூட்டம்-2023

காரைதீவு விபுலாநந்த மத்திய கல்லூரியின் பழைய மாணவர்கள் சங்க பொதுக்கூட்டம்-2023 ஆனது இன்று(07) பாடசாலையில் இடம்பெற்றது.
பாடசாலை அதிபர் திரு.ம.சுந்தராஜன் தலமையில் இடம்பெற்ற கூட்டத்தில் பாடசாலையின் கல்வி மற்றும் பௌதிக வள அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடப்பட்டதுடன் கல்லூரியின் பவளவிழா நிகழ்வுகள் தொடர்பாவும் ஆலோசிக்கப்பட்டது. பின்னர் புதிய நிர்வாக தெரிவும் இடம்பெற்றது.
தெரிவு செய்யப்பட்ட புதிய நிர்வாகம்
ஆலோசகர்-திரு.வி.ரி.சகாதேவராஜா
தலைவர்-திரு.எம்.சுந்தராஐன்
செயலாளர்-திரு.எல்.சுலெக்‌ஷன்
பொருளாளர்-Dr.கே.ஹரிசாந்
கணக்காய்வாளர்-திரு.சி.நந்தகுமார்
உபதலைவர்-திரு.வி.விஜயசாந்தன்
உபசெயலாளர்-திரு.எஸ்.பவித்திரன்
உபபொருளாளர்-திரு.எம்.தசாந்
நிர்வாக சபை உறுப்பினர்கள்
திரு.ரி.புவனேந்திரராஜா, திரு.ஜெ.சோபிதாஸ், திரு.எஸ்.பாஸ்கரன், திரு.ரி.அருன்சாந்,திரு.ரி.சுசிந்தகோசலன், திரு.வி.கபிலன், திரு.ஜி.விதுர்சன், திரு.கே.குகதீபன், திரு.கே.சதுசன்
மேலும் பழையமாணவர்களை தங்கள் உயர்தர ஒன்றியங்கள் மூலமாக அங்கத்துவமாக இணைத்துகொள்வதெனவும் முடிவெடுகங்கப்பட்டதுடன் செயலாளரின் நன்றியுரையுடன் பொதுக்கூட்டம் நிறைவுபெற்றது. 

Post Bottom Ad

Responsive Ads Here

Pages