மரண அறிவித்தல்-அமர்ர்.தம்பியப்பா தர்மலிங்கம் - Karaitivu.org

Breaking

Sunday, June 14, 2020

மரண அறிவித்தல்-அமர்ர்.தம்பியப்பா தர்மலிங்கம்

காரைதீவு-08ம் பிரிவு தேசிகர் வீதியைச்சேர்ந்த அமர்ர்.தம்பியையா தர்மலிங்கம் அவர்கள் காலமானார்அன்னாரின் தகனகிரியைகள் இன்று(14-06-2020)  மாலை 4.00 மணியளவில் காரைதீவு இந்துமயானத்தில் இடம்பெறவுள்ளதுஇவ்வறிவித்தலை உற்றார்உறவினர்கள் கேட்டுக்கொள்ளுமாறு வேண்டப்படுகின்றீர்கள்.
No comments:

Post a Comment