ஊரடங்கு தொடர்பான புதிய அறிவித்தல் - Karaitivu.org

Breaking

Friday, May 1, 2020

ஊரடங்கு தொடர்பான புதிய அறிவித்தல்

கொழும்பு, களுத்துறை, கம்பஹா மற்றும் புத்தளம் மாவட்டங்களைத் தவிர, ஏனைய  மாவட்டங்களில்  ஊரடங்கு உத்தரவானது  மே 06 (புதன்கிழமை) வரை  இரவு 8.00 மணி முதல் காலை 5.00 மணி வரையான காலப்பகுதியில் அமுலில் இருக்கும். மே 6 புதன்கிழமை இரவு 8.00 மணிக்கு இந்த மாவட்டங்களில் விதிக்கப்படும் ஊரடங்கு உத்தரவு மே 11 திங்கள் காலை 5 மணி வரை தொடரும்.

No comments:

Post a Comment