புதிய தேர்தல் திகதி அறிவிப்பு - Karaitivu.org

Breaking

Monday, April 20, 2020

புதிய தேர்தல் திகதி அறிவிப்புஏப்ரல் 25 ஆம் தேதி நடத்த திட்டமிடப்பட்டிருந்து, கொரோனா வைரஸ் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட இலங்கை பாராளுமன்றத் தேர்தலானது ஜூன் 20 ம் தேதி நடைபெறும்   என சுயாதீன தேர்தல் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

இது தொடர்பான 2172/ 3 ஆம் இலக்க 2020.04.20 ஆம்  திகதிய வர்த்தமானி, பிரசுரத்திற்காக அரச அச்சகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதென தேர்தல் ஆணைக்குழு குழுவின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது

No comments:

Post a Comment