ஊரடங்கு சட்டத்தில் திருத்தம் - Karaitivu.org

Breaking

Monday, April 20, 2020

ஊரடங்கு சட்டத்தில் திருத்தம்

இன்று ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டுள்ள மாவட்டங்களில் ஏப்ரல் மாதம் 24 ஆம் திகதி வௌ்ளிக்கிழமை வரை தினமும் இரவு எட்டு மணி முதல் மறுநாள் அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
அத்தோடு இந்த மாவட்டங்களில் ஏப்ரல் மாதம் 24 ஆம் திகதி வௌ்ளிக்கிழமை இரவு 8 மணிக்குப் பிறப்பிக்கப்படவுள்ள ஊரடங்கு சட்டம் ஏப்ரல் மாதம் 27 ஆம் திகித திங்கட்கிழமை அதிகாலை 5 மணி வரை நடைமுறையில் இருக்கும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment