காரைதீவில் நடமாடும் வைத்தியசாலை அம்புலன்சில் மருந்துவிநியோகம்.! - Karaitivu.org

Breaking

Tuesday, April 14, 2020

காரைதீவில் நடமாடும் வைத்தியசாலை அம்புலன்சில் மருந்துவிநியோகம்.!

காரைதீவில் கொரோனப்பீதி காரணமாக வைத்தியசாலைக்குவரமுடியாத கிளினிக்நோயாளர்களுக்கு அவரவர் வீட்டுவாசலிற்கு மருந்துப்பொருட்களை கொண்டுசென்று வழங்கப்பட்டுவருகிறது.

ஒருமாத காலத்திற்குத்தேவையான மருந்துப்பொருட்களை பாதுகாப்பு முறைப்படி அம்புலன்சில் இருந்தவாறு உரிய அட்டையைப்பெற்று வைத்தியசாலை ஊழியர்கள் வழங்கிவருகின்றார்கள்.No comments:

Post a Comment