காரைதீவு ஸ்ரீ அருள்மிகு கண்ணகி அம்மன் ஆலயத்தில் சார்வரி புதுவருடப் பிறப்பு பூஜை வழிபாடுகள். - Karaitivu.org

Breaking

Tuesday, April 14, 2020

காரைதீவு ஸ்ரீ அருள்மிகு கண்ணகி அம்மன் ஆலயத்தில் சார்வரி புதுவருடப் பிறப்பு பூஜை வழிபாடுகள்.

சார்வரி புதுவருடப் பிறப்பை முன்னிட்டு காரைதீவு ஸ்ரீ அருள்மிகு கண்ணகி அம்மன் ஆலயத்தில் சிறப்பு பூஜை வழிபாடுகள் நேற்றிரவு  இடம்பெற்றது
இதன்போது ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ சண்முக மகேஸ்வர குருக்கள் விசேடபூசை நடத்தி இருந்தார்

இதன்போது பாரம்பரிய அம்மன் ஆலயத்தில் கப்பகனார் வி.சிறிதரன் சிறப்பு பூஜை நடாத்தினார் இதன்போது ஆலய வண்ணக்கர்கள் மற்றும் நிர்வாக சபையினர் மாத்திரம் கலந்து கொண்டனர்
No comments:

Post a Comment