காரைதீவில் பதிவுசெய்யபட்ட வியாபாரிகளுக்கான கூட்டம்! - Karaitivu.org

Breaking

Sunday, March 29, 2020

காரைதீவில் பதிவுசெய்யபட்ட வியாபாரிகளுக்கான கூட்டம்!

பதிவுசெய்யப்பட்ட  வியாபாரிகளுக்கான கூட்டம் இன்று பி.ப.4மணிக்கு காரைதீவு பிரதேசசபைத்தவிசாளர் ஜெயசிறில் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

காரைதீவு பிரதேசத்தில் ஏலவே பதிவுசெய்யப்பட்ட வியாபாரிகளுக்கான அவசர கொரோனா வர்த்தகர்செயலணிக்குழுக்கூட்டம் இன்று-29-ஞாயிற்றுக்கிழமை மாலை 4மணிக்கு காரைதீவு விபுலாநந்தா கலாசார நிலையத்தில் நடைபெற்றது.

படங்கள்-நீதன்

No comments:

Post a Comment