இன்று சந்தையாக மாறிய விளையாட்டு மைதானம் !!! - Karaitivu.org

Breaking

Monday, March 30, 2020

இன்று சந்தையாக மாறிய விளையாட்டு மைதானம் !!!

இன்று ஊரடங்கு தளர்த்திய சந்தரப்பத்தில் பொதுமக்களின் நலன்கருதி காரைதீவு பிரதேச சபையால் ஒழுங்குசெய்யப்பட்ட அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்யக்கூடிய சந்தை காரைதீவு மைதானங்களில்அமைக்கப்பட்டிருந்தன.

காரைதீவு விபுலாந்ந மத்திய கல்லூரி மைதானம் , காரைதீவு வைத்தியசாலைக்கு அருகில் உள்ள மைதானம்என்பவற்றில் விசேட சந்தை அமைக்கப்பட்டிருந்தது.

No comments:

Post a Comment