நன்றி நவிலல் - Karaitivu.org

Breaking

Saturday, March 7, 2020

நன்றி நவிலல்

எமது இணைத்தள சிரேஷ்ட உறுப்பினரும் கனடா நாட்டிற்கான இணையக்குழு இணைப்பாளருமான திரு ஜெ. உஷாகாந்த் அவர்கள் இணையத்தள வளர்ச்சிக்காக மடிக்கணணி ஒன்றை அன்பளிப்புச் செய்திருந்தார் . அவருக்கு இணையக்குழு சார்பாக எமது நன்றிகள். 

No comments:

Post a Comment