ஊரடங்கு சட்ட விசேட அறிவித்தல் ! - Karaitivu.org

Breaking

Sunday, March 29, 2020

ஊரடங்கு சட்ட விசேட அறிவித்தல் !

ஊரடங்கு சட்ட விசேட அறிவித்தல் !
அட்டுலுகம – அக்குறணை பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டன.

கொழும்பு – கம்பஹா -கண்டி -யாழ்ப்பாணம் -புத்தளம் -களுத்துறை மாவட்டங்களில் இப்போது அமுலில் உள்ள ஊரடங்குச் சட்டம் மறு அறிவித்தல் வரை தொடரும்
ஏனைய மாவட்டங்களில் நாளை காலை 6 மணிக்கு தளர்த்தப்படும் ஊரடங்குச் சட்டம் மீண்டும் பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் அமுலாகும்.

அட்டுலுகம – அக்குறணை பகுதிகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள கிராமங்களில் இருந்து யாரும் வெளியேற முடியாது – அத்தியாவசிய சேவைகள் தொடர்ந்து நடக்கும் – ஜனாதிபதி ஊடகப் பிரிவு


No comments:

Post a Comment