காரைதீவு அருள்மிகு பாலையடி வால விக்னேஸ்வரர் ஆலயத்தினரின் நன்றி நவிலல். - Karaitivu.org

Breaking

Post Top Ad

Responsive Ads Here

செவ்வாய், 28 ஜனவரி, 2020

காரைதீவு அருள்மிகு பாலையடி வால விக்னேஸ்வரர் ஆலயத்தினரின் நன்றி நவிலல்.

ஏதிர்வரும் 07.02.2020 அன்று சிறப்பாக இடம் பெறவுள்ள காரைதீவு அருள்மிகு பாலையடி வால விக்னேஸ்வரர் ஆலய கும்பாபிஷேக பெருவிழா இடம்பெறவுள்ளது. இவ்வாலய கட்டிட வளர்ச்சிக்கு நிதியுதவி, ஆலயத்திற்கு தேவையான பொருளுதவிகளையும் வழங்கிய அனைத்து கிராமகளையும் நகரம்களையும் மற்றும் வெளிநாட்டை சேர்ந்த சைவ அன்பர்கள் அனைவருக்கு ஆலயம்  சார்பாக நன்றியினைத் தெருவித்து கொள்கின்றனர்
நிர்வாகம்




Post Bottom Ad

Responsive Ads Here

Pages