பாலையடி வாலவிக்னேஸ்வரர் ஆலய மகா கும்பாபிசேகம்! இன்று கிரியைகள் ஆரம்பம்! - Karaitivu.org

Breaking

Saturday, February 1, 2020

பாலையடி வாலவிக்னேஸ்வரர் ஆலய மகா கும்பாபிசேகம்! இன்று கிரியைகள் ஆரம்பம்!


வரலாற்றுப்பிரசித்திபெற்ற காரைதீவு ஸ்ரீ பாலையடி வாலவிக்னேஸ்வரர் ஆலயத்தின் புனராவர்த்தன அஸ்டபந்தன மகாகும்பாபிசேகம் எதிர்வரும் 07ஆம் திகதி வெள்ளிக்கிழமை சுபவேளையில் நடைபெறவிருக்கிறது.

அதற்கு முன்னோடியாக இன்று முதலாந்திகதி(01.02.2020) கர்மாரம்பத்துடன் கும்பாபிசேகக்கிரியைகள் ஆரம்பமாகவுள்ளன.

தவேளையில் நடைபெறவுள்ளது.கும்பாபிசேகத்துடன்  திரிதள ராஜகோபுர குடமுழுக்கு பெருஞ்சாந்திவிழாவும் நடைபெறும்.
கும்பாபிசேக கிரியைகள் யாவும் பிரதமகுரு சிவாகமபானு விபுலமணி சிவஸ்ரீ சண்முக மகேஸ்வரக்குருக்கள் தலைமையில் நடைபெறவுள்ளன.

No comments:

Post a Comment