திருவெம்பாவை இன்று ஆரம்பம் ! - Karaitivu.org

Breaking

Wednesday, January 1, 2020

திருவெம்பாவை இன்று ஆரம்பம் !


சிவபெருமானை நினைந்து அனுஸ்ட்டிக்கும் திருவெம்பாவை விரதம், இன்று (01) அதிகாலை ஆரம்பமாகியது. இவ்விரதம், தொடர்ந்து 09 நாள்கள் நடைபெற்று, 10ஆம் நாளான இம்மாதம் 10ஆம் திகதி திருவாதிரை தீர்த்தோற்சவம் நடைபெறும்.
அந்தவகையில், காரைதீவு இந்து சமய விருத்திச்சங்கம் வருடாந்தம் நடத்திவரும் திருவெம்பாவை திருப்பள்ளியெழுச்சி ஊர்வலம், இன்று அதிகாலை நடைபெற்றது.
முதல்நாள் ஊர்வலம் நிறைவுற்றதும் திருவெம்பாவை விசேட பூஜையை, காரைதீவு கண்ணகை அம்மன் கோவிலில், பிரதமகுரு சிவஸ்ரீ சண்முக மகேஸ்வரக் குருக்கள் நடத்தினார்.

No comments:

Post a Comment