திருப்பள்ளி எழுச்சி திருவெம்பாவை 4ம்நாள் நிகழ்வுகள்! - Karaitivu.org

Breaking

Sunday, January 5, 2020

திருப்பள்ளி எழுச்சி திருவெம்பாவை 4ம்நாள் நிகழ்வுகள்!

திருப்பள்ளி எழுச்சி திருவெம்பாவை ஊர்வலம் 4ம்நாள் (04.01.2020) அதிகாலை 4.00 மணிக்கு காரைதீவு இந்து சமய விருத்திச் சங்கத்தின் ஏற்பாட்டில் ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலயத்தில் இருந்து  ஆரம்பிக்கப்பட்டு மட்டுப்படுத்தப்பட் தேரோடும் வீதி வழியாக மகா விஸ்னு ஆலயத்தை வந்தடைந்து பூசை இடம்பெற்றதுடன் அரசையடி பிள்ளையார் ஆலயத்துக்கு சென்று பூசைகளுடன் 4ம் நாள் நிகழ்வுகள் நிறைவு பெற்றன.

No comments:

Post a Comment