திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தில் நடைபெற்ற சூரசம்ஹார நிகழ்வு - Karaitivu.org

Breaking

Tuesday, November 5, 2019

திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தில் நடைபெற்ற சூரசம்ஹார நிகழ்வுவரலாற்றுப்பிரசித்திபெற்ற திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தின் கந்தசஷ்டி விரதமானது  கடந்த  28.10.2019 திகதி திங்கட்கிழமை ஆரம்பமாகியது. இறுதி நாளான 02.11.2019 சனிக்கிழமை  நேற்றையதினம்  சூரசம்ஹார நிகழ்வுடன் நிறைவுற்றது. அன்றையதினம் காலை வேளையில் சூரபத்மனின் வீதி உலா நிகழ்வு இடம் பெற்று இதனை தொடர்ந்து ஆலயத்தின் வெளி வீதியிலே மாலை 3.30 மணியளவில்  சூரசம்ஹார நிகழ்வானது ஆரம்பமாகிய வெகுசிறப்பான முறையில் நடைபெற்றது.அதன்போதான காட்சிகள் இவை.
No comments:

Post a Comment