தீபாவளி ஜூனியர் பிரிமியர் லீக் கிரிக்கட் போட்டி ! - Karaitivu.org

Breaking

Friday, November 15, 2019

தீபாவளி ஜூனியர் பிரிமியர் லீக் கிரிக்கட் போட்டி !

காரைதீவு விளையாட்டுக்கழகம் தீபாவளியை முன்னிட்டு நடாத்திய ஜூனியர் பிரிமியர் லீக் கிரிக்கட்ட சுற்றுப்போட்டிகாரைதீவு விபுலாந்நதா மைதானத்தில் கழகத்தலைவர் எல்.சுரேஸ் தலையைமில் நடைபெற்றது. இம்முறை மழை காரனமாக பிற்போடப்பட்ட  கிரிக்கெட் போட்டிகள் (12) மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்று அதற்காபன பரிசுகளும் வழங்கப்பட்டன. அதன்போதான காட்சிகள் இவை.

No comments:

Post a Comment