நவராத்திரி விழாவை முன்னிட்டு சிறப்பு நிகழ்வு!!! - Karaitivu.org

Breaking

Wednesday, October 2, 2019

நவராத்திரி விழாவை முன்னிட்டு சிறப்பு நிகழ்வு!!!

இன்று (2019.10.02) காரைதீவு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் பிரதேச செயலாளரின் வழிகாட்டலுடன் நிருவாக உத்தியோகத்தரின் தலைமையில் நவராத்திரி விழாவை முன்னிட்டு அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கு நிறைகுடம் வைத்தல்,பூமாலை கட்டுதல்,கோலம் போடுதல் ஆகிய நிகழ்வுகள் நடைபெற்றது அதன் சில பதிவுகள்.

No comments:

Post a Comment