பாண்டிருப்பு ஸ்ரீதிரௌபதை அம்மன் ஆலய வருடாந்த மஹா மகோற்சவப்பெருவிழா- 2019 - Karaitivu.org

Breaking

Thursday, September 19, 2019

பாண்டிருப்பு ஸ்ரீதிரௌபதை அம்மன் ஆலய வருடாந்த மஹா மகோற்சவப்பெருவிழா- 2019

பாண்டிருப்பு ஸ்ரீதிரௌபதை அம்மன் ஆலய வருடாந்த மஹா மகோற்சவப்பெருவிழா- 2019
ஆரம்பம்24.09.2019 செவ்வாய்க்கிழமை
நிறைவு. 12.10.2019 சனிக்கிழமை

#உற்சவகாலவிஷேடநிகழ்வுகள்

24.09.2019 - #செவ்வாய்க்கிழமைமாலைஆராதனையுடன்#திருக்கதவுதிறத்தல்.

30.09.2019 - திங்கட்கிழமை- #இரவுசுவாமிஎழுந்தருளப்பண்ணல். ( ஸ்ரீகிருஷ்ணபகவான்துவாரகாபுரியிலிருந்துஅத்தினாபுரத்திற்குவருகைதருதல்)

01.10.2019 - செவ்வாய்க்கிழமை- #அதிகாலைநாட்கள்வெட்டுதல்.

05.10.2019 - சனிக்கிழமை- #மாலைகல்யாணக்கால்வெட்டுதலும்,ஊர்வலமும்.

09.10.2019 - புதன்கிழமை- #பகல்வாள்மாற்றுதலும், #மரந்தாமன்பஞ்சபாண்டவர்ஸ்ரீதிரௌபதாதேவிசகிதம்வனவாசம்செல்லுதம். , #அதனைத்தொடர்ந்துஅஞ்ஞாதவாசம்செய்தலும்.

10.10.2019 - வியாழக்கிழமை- #இரவுஅருச்சுனர்பாசுபதம்பெற#அரவானைக்களப்பலியிட்டுதவம்செய்தல்.

11.10.2019 - வெள்ளிக்கிழமை- #அதிகாலைவீரகும்பம்நிறுத்திதீமூட்டுதல்.
#பிற்பகல்கடல்நீராடிமஞ்சள்குளித்து#தீமிதித்தல்
12.10.2019 #சனிக்கிழமைபகல்தருமருக்குமுடிசூட்டுதலும்அதனைத்தொடர்ந்து#தீக்குளிக்குபாற்பள்ளையமும்வழிபாடும்இடம்பெறும்.
#இரவுஅம்மனின்ஊர்வலத்துடன்ஸ்ரீமாணிக்கப்பிள்ளையார்ஆலயத்தைவந்தடைதல்.


No comments:

Post a Comment