WTBF அமைப்பின் ஏற்பாட்டில் Holland நாட்டின் அனுசரணை மற்றும் இலங்கை பூப்பந்தாட்டக் கிளையுடனும் இணைந்து நடாத்துகின்ற அம்பாரை மாவட்ட பூப்பந்தாட்ட சுற்றுப் போட்டியின் இறுதி நாள் நிகழ்வுகள் இன்று (15) கல்முனை YFCல் நடைபெற்றது. இச் சுற்றுப்போட்டிக்கு பிரதம அதிதியாக WTBF அமைப்பின் இலங்கைக்கான தலைவர் T.கமலன் கலந்து சிறப்பித்தார் மற்றும் சிறப்பு அதிதிகளாக MIM.அமீர் அலி,V.T.சகாதேவராஜா, K.தட்ஷணாமூர்த்தி AMM.ரசீன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
Post Top Ad
Responsive Ads Here
ஞாயிறு, 15 செப்டம்பர், 2019
![](https://1.bp.blogspot.com/-7Kd9qaiRHuA/WaEtZyc70TI/AAAAAAAADsA/7WUYBVoY-UwwjdEP3kDFPvH9htN0dDKgQCLcBGAs/s1600/demo-image.jpg)
WTBF அமைப்பின் பூப்பந்தாட்ட சுற்றுப் போட்டியின் இறுதி நாள் நிகழ்வுகள்
Post Bottom Ad
Responsive Ads Here
செய்தி ஆசிரியர்
செய்தியாசிரியர் திறன்- 5*