ஸ்ரீ சித்தானைக்குட்டி சுவாமியின் 68வது குருபூஜை - Karaitivu.org

Breaking

Thursday, August 8, 2019

ஸ்ரீ சித்தானைக்குட்டி சுவாமியின் 68வது குருபூஜை

காரைதீவு ஸ்ரீ சித்தானைக்குட்டி சுவாமி அவர்களின் 68 வது குருபூஜை நிகழ்வு நேற்று காரைதீவு ஸ்ரீ சித்தானைக்குட்டி ஜீவசமாதி ஆலத்தில் மிகவும் கோலாகலமாக இடம்பெற்றது. நேற்று காலை இடம்பெற்ற பால்குடபவனியைத் தொடர்ந்து கல்வச்சாதனையார்கள் கௌரவிப்பு நிகழ்வும் ஆலயத்திற்கு உதவிகள் செய்தவர்கள கௌரவிப்பும் இடம்பெற்றது அதனைத்தொடர்ந்து குருபூஜை நிகழ்வு இடம்பெற்றது. பூஜைகள் முடிவுற்றதும் அன்தானம் வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது.No comments:

Post a Comment