24 மணிநேரத்திற்கு நீர் தடங்கல்!!! - Karaitivu.org

Breaking

Saturday, August 10, 2019

24 மணிநேரத்திற்கு நீர் தடங்கல்!!!
முக்கிய அறிவித்தல்

அன்பார்ந்த காரைதீவு நீர்ப்பாவனையாளர்களே!

நாட்டில் தொடர் வறட்சியான காலநிலை நிலவுவதால் இப்பிராந்தியத்திற்கு பிரதான குடிநீரை வழங்கும் கொண்டுவட்டுவான் குளத்தினது நீர் மட்டம் வெகுவாகக் குறையுந்துள்ளது.

இதன் காரணமாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையினால் 24 மணித்தியாலத்திற்கு நீர் வழங்கலை மேற்கொள்ள முடியாமலுள்ளதினால்
 பாவனையாளர்கள் நீரை நீர் தாங்கியில் சேமித்து சிக்கனமாகவும் விரயமின்றியும் பாவிக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

இப்படிக்கு
உதவிப் பொது முகாமையாளர்-அம்பாறை
தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை

No comments:

Post a Comment