நந்தவன சித்தி விநாயகர் ஆலய ஆடிஅமாவாசை தீர்த்தோற்சவம். - Karaitivu.org

Breaking

Wednesday, July 31, 2019

நந்தவன சித்தி விநாயகர் ஆலய ஆடிஅமாவாசை தீர்த்தோற்சவம்.

காரைதீவு ஸ்ரீ நந்தவன சித்தி விநாயகர் ஆலய வருடாந்த அலங்கார உற்சபத்தின் இறுதி நாளான இன்று ஆடிஅமாவாசை தீர்த்தோற்சவம் சிறப்பாக இடம்பெற்று இன்று (31) காலை ஆலயத்தில் இடம்பெற்ற சிறப்பு பூஜைகளை தொடர்ந்து ஆயத்தில் இருந்து எம்பெருமான் ரதத்தில் எழுந்தருளி தேரோடும் வீதி வழியாக நேரடியாக சமுத்திரத்தை சென்றடைந்து தீர்த்தோற்சவம் சிறப்பாக இடம்பெற்றது இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment