மரண அறிவித்தல் அமரர். தம்பிராசா அருட்சோதி - Karaitivu.org

Breaking

Friday, July 12, 2019

மரண அறிவித்தல் அமரர். தம்பிராசா அருட்சோதி

மரண அறிவித்தல் அமரர். தம்பிராசா அருட்சோதி.( ஓய்வுநிலை கிராமசேவை உத்தியோகத்தர்) 

மட்டக்களப்பில் வசிக்கும் காரைதீவைச்சேர்ந்த அமரர் டாக்டர் பொ.தம்பிராஜா அவர்களின் புதல்வன் திரு.த.அருள்சோதி( ஓய்வுநிலை கிராமசேவை உத்தியோகத்தர்) 11.07.2019 அன்று காலமானார். அன்னாரின் பூதவுடல் மட்டக்களப்பு இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.ஈமக்கிரியைகள் நாளை(14) ஞாயிற்றுக்கிழமை காலை 9மணிக்கு மட்டக்களப்பில் நடைபெறும்

No comments:

Post a Comment