காரைதீவு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய வருடாந்த மகோற்சபம் இன்று ஆரம்பம். - Karaitivu.org

Breaking

Wednesday, May 29, 2019

காரைதீவு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய வருடாந்த மகோற்சபம் இன்று ஆரம்பம்.

காரைதீவு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய வருடாந்த மகோற்சபம் இன்று ஆரம்பம்.

இன்று காலை கடல் தீர்த்தம் எடுத்துவரப்பட்ட இடம்பெற்ற சிறப்பு பூஜைகளை தொடர்ந்து திருக்கதவு திறக்கும் நிகழ்வு இடம்பெற்றது அதனைத்தொடந்து  பகல் நேரப் பூஜைவழிபாடுகளும் இரவு பூஜைகளும் இடம்பெற்று வருகின்றன பூஜைகள் ஆலய பிரதம பூசகர் திரு லோகேஸ் தலைமையில் இடம்பெறுகின்றன. .எதிர்வரும் 07/06/2019 அன்று தீ மிதிக்கும் நிகழ்வு இடம்பெறும்.

No comments:

Post a Comment