காரைதீவு காரையடி பிள்ளையார் ஆலய பாலபிஷேக நிகழ்வு. - Karaitivu.org

Breaking

Friday, April 12, 2019

காரைதீவு காரையடி பிள்ளையார் ஆலய பாலபிஷேக நிகழ்வு.

காரைதீவு காரையடி பிள்ளையார் ஆலய பாலபிஷேக நிகழ்வு.

காரைதீவு காரையடி பிள்ளையார் ஆலய பாலபிஷேக நிகழ்வானது இன்று காலை காரைதீவு அருள்மிகு ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலயத்தில் இடம்பெற்ற சிறப்பு பூஜைகளை தொடர்ந்து  பக்தஅடியார்களினால் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்து அதனை தொடர்ந்து பூஜை வழிபாடுகள் இடம்பெற்றது.No comments:

Post a Comment