போதையிலிருந்து விடுதலை பெற்ற நாட்டிற்கான "சித்திரை புதுவருட உறுதி உரை நிகழ்வு ! - Karaitivu.org

Breaking

Thursday, April 4, 2019

போதையிலிருந்து விடுதலை பெற்ற நாட்டிற்கான "சித்திரை புதுவருட உறுதி உரை நிகழ்வு !


போதையிலிருந்து விடுதலை பெற்ற நாட்டிற்கான "சித்திரை புதுவருட உறுதி உரை நிகழ்வு.

அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களது எண்ணக்கருவில் உதயமான, எமது தாய் நாட்டை போதையில் இருந்து விடுபட்ட ஒரு நாடாக மாற்றியமைக்கும் தேசிய வேலைத்திட்டத்தின் ஒரு அங்கமாக
போதையிலிருந்து விடுதலை பெற்ற நாட்டிற்கான "சித்திரை புதுவருட உறுதி உரை நாடு பூராகவும் இடம் பெற்றது.

அதற்கு அமைவாக காரைதீவு இ.கி.மி.பெண்கள்பாடசாலையில் இடம்பெற்ற நிகழ்வு.No comments:

Post a Comment