KPAC இனால் காரைதீவு இகிச ஆண்கள் பாடசாலையில் புதிய சிறுவர் நூலகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. - Karaitivu.org

Breaking

Post Top Ad

Responsive Ads Here

புதன், 13 மார்ச், 2019

KPAC இனால் காரைதீவு இகிச ஆண்கள் பாடசாலையில் புதிய சிறுவர் நூலகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

காரைதீவு மக்கள் ஒன்றியம் கனடா    KPAC (Karaitivu People Association Of Canada) பங்களிப்புடன் காரைதீவு இகிச ஆண்கள் பாடசாலையில் புதிய சிறுவர் நூலகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது இன் நூலகத்தினை  KPAC இன் செயலாளர்  ஜெகா கணபதியினால் திறந்துவைக்கப்பட்டது. மேலும் தெரிவிக்கையில் "எங்களால் முடிந்த பணி வரும் காலங்களிலும் கனடாவில் வாழும் எம்மவர்கள் உதவி யுடன் நாம் பிறந்த அழகிய மண்ணுக்காக தொடரும்."

தகவல் - உஷா




Post Bottom Ad

Responsive Ads Here

Pages