பங்குனி உத்தர அலங்கார உற்சவத்தின் முதலாம் நாள் திருவிழா - Karaitivu.org

Breaking

Wednesday, March 13, 2019

பங்குனி உத்தர அலங்கார உற்சவத்தின் முதலாம் நாள் திருவிழா

காரைதீவு ஸ்ரீ அருள்மிகு கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த பங்குனி உத்தர அலங்கார உற்சவத்தின் முதலாம் நாள் திருவிழா இன்று ஆலய பிரதம குரு சிவஸ்ரீ சண்முக மகேஸ்வர குருக்கள் தலைமையில் சிறப்பாக ஆரம்பமாகியது
 இன்று கண்ணகி அம்மன் உள் வீதி வலம்வரும் நிகழ்வும் இடம்பெற்றது.No comments:

Post a Comment