காரைதீவு ஆதிசிவன் ஆலய புதிய கட்டுமான வேலை ஆரம்பம் - Karaitivu.org

Breaking

Saturday, March 30, 2019

காரைதீவு ஆதிசிவன் ஆலய புதிய கட்டுமான வேலை ஆரம்பம்

காரைதீவு ஆதிசிவன் ஆலய புதிய கட்டுமான வேலை  ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றது.
எனவே பணம் உதவி செய்ய விரும்புவோர் ஆலயத்தின் மக்கள் வங்கி இலக்கம் .....223200180009472.....இல் வைப்பிடலாம்
நீங்கள் ஆலயம் பற்றிய மேலதிக விபரங்களுக்கு
 நிருவாக சபை தொலைபேசிஇலக்கங்கள்
தலைவர்-0757501393
செயலாளர் -0777866476
பொருளாளர் -0772309257

திருப்பணி-0756229078
                        0755400102


No comments:

Post a Comment