காரைதீவில் 9 மாணவர்கள் 9A சித்தி பெற்றுள்ளனர்.. - Karaitivu.org

Breaking

Friday, March 29, 2019

காரைதீவில் 9 மாணவர்கள் 9A சித்தி பெற்றுள்ளனர்..

 முடிந்த 2018ம் ஆண்டுக்கான கல்விப்பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சை பெறுபேறுகள் நேற்று இரவு 09மணியளவில் வெளியாகியது.
வெளியாகிய முடிவுகளின் அடிப்படையில் காரைதீவு பிரதேசத்தில் 09மாணவர்கள் 09A சித்தி பெற்றுள்ளனர்.
அந்தவகையில் R.K.M பெண்கள் பாடசாலையில் 08மாணவிகள் 09A சித்தி பெற்றுள்ளனர் இது பாடசாலையின் வரலாற்று சாதனையாக பதிவாகியுள்ளது இதற்கு முன்னர் இப்பாடசாலையில் 5 பேர் 9A சித்தி பெற்றிருத்தது சாதனையாக இருந்து வந்தது குறிப்பிட தக்கது. மேலும் காரைதீவு சண்முகா மகாவித்தியாலயத்தில் ஒருவர் 09A சித்தி பெற்றுள்ளார். அதேவேளை காரைதீவு விபுலாநந்தா மத்திய கல்லூரியில் 2 மாணவர்கள் 8A,B சித்தி பெற்றுள்ளனர். இம் மாணவர்களுக்கு காரைதீவு ஓர்க் இணையதளம் சார்பாக வாழ்த்துகளை தெரிவித்து கொள்கின்றோம் 


RKM GIRLS SCHOOL 

Loganathan Puvithira
Visvalingam Domika 
Sahathevarajah Divanuja
Loganathan Vithyashini
Mehanathan Nilukshika
Ravinthiran  Thijaswini
Ilancheliyan Tilakshini
Sivayogarajah Laxchikka
(Left-Right)

SANMUGA MAHA VIDIYALAYAM

MAHENTHIRAN  KUVENTHIRAN

No comments:

Post a Comment