பிறந்தநாள் வாழ்த்து திருக்குமார் எதிக் ஷனா. - Karaitivu.org

Breaking

Monday, February 18, 2019

பிறந்தநாள் வாழ்த்து திருக்குமார் எதிக் ஷனா.

பிறந்தநாள் வாழ்த்து  திருக்குமார் எதிக் ஷனா 

காரைதீவு - 01 சேர்ந்த  திருக்குமார் எதிக் ஷனா  கடந்த 16- 2 -2019 சனிக்கிழமை தனது மூன்றாவது பிறந்ததின  விழாவினை  தனது  அண்ணா செல்வன் சுபிலாஷ் அன்பு சகோதரி செல்வி மஹிஷறா வுடனும் தனது இல்லத்தில் மிகவும் விமர்சையாக தனது பெற்றோர் மற்றும் ஏனைய சொந்தபந்தங்கள் சகிதம் கொண்டாடினார் அவரை மாயக்கண்ணன்  அருளினால் சீரும் சிறப்பும் பெற்று வாழ மனமார வாழ்த்துகின்றனர் 

 தகவல் திரு .திருக்குமார் -அப்பா திருமதி .சுகந்தி திருக்குமார் -அம்மா
அவரை காரைதீவு.ஓர்க் இணையதளம் சார்பாக வாழ்துகின்றோம் No comments:

Post a Comment