காரைதீவில் தைப்பூச நிகழ்வுகள். - Karaitivu.org

Breaking

Monday, January 21, 2019

காரைதீவில் தைப்பூச நிகழ்வுகள்.

காரைதீவில் தைப்பூச நிகழ்வுகள் .

காரைதீவில் தைப்பூச நிகழ்வு இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது தைப்பூச நிகழ்வானது காரைதீவு காரையடி பிள்ளையார் ஆலயத்தில் இருந்து புதிர் எடுத்து தேரோடும் வீதி வழியாக மாவடி ஸ்ரீ கந்தசுவாமி ஆலயத்தை வந்தடைந்தது அதனைத்தொடர்ந்து எடுத்துவரப்பட்ட புதிர் குற்றப்பட்டு புத்தரிசியில் பொங்கலிட்டு சிறப்பு பூஜை வழிபாடுகள் இடம்பெற்றது இன்நிகழ்வை காரைதீவு மாவடி ஸ்ரீ கந்தசுவாமி ஆலய நிர்வாகம் மற்றும் காரைதீவு இந்துசமயவிருத்திச்சங்கமும் இணைந்து நடத்தியிருந்தனர்No comments:

Post a Comment