விபுலாநந்தா இல்ல விளையாட்டுப் போட்டியில் இன்று எல்லே.. - Karaitivu.org

Breaking

Monday, January 21, 2019

விபுலாநந்தா இல்ல விளையாட்டுப் போட்டியில் இன்று எல்லே..

விபுலாநந்தா இல்ல விளையாட்டுப் போட்டியில் இன்று எல்லே..

சிறப்பாக இடம்பெற்று வரும் விபுலாநந்தா மத்திய கல்லூரியின் இல்ல விளையாட்டுப் போட்டிகளில் இன்று 21/1 ஆண், பெண் இருபாலாருக்குமான எல்லே விளையாட்டு போட்டி விபுலாநந்தா மத்திய கல்லூரியின் மைதானத்தில் இடம்பெற்றது இன்றைய  போட்டிகளிளை ஆரம்பித்து வைக்க T. கிருனிவாசன் ISA கலந்து சிறப்பித்தார் பெண்களுக்கா போட்டியில் மருதம் அணியினர் முதலாம் இடத்தையும் குறிஞ்சி  இரண்டாம் இடத்தையும் முல்லை மூன்றாமிடத்தையும் ஆண்களுக்கான போட்டியில் மருதம் அணியினர் முதலாமிடத்தையும் முல்லை இரண்டாமிடத்தையும் குறிஞ்சி மூன்றாமிடத்தையும் பெற்றுக்கொண்டனர் இப்போட்டிகளின் முடிவினடிப்படையில் மருதம் இல்லம் முதலாமிடத்திலும் முல்லை இல்லம் இரண்டாமிடத்திலும் குறிஞ்சி இல்லம் மூன்றாமிடத்திலும் தொடந்தும் உள்ளது


No comments:

Post a Comment