காரைதீவு மக்கள் வங்கியில் இனநல்லிணக்கவாணிவிழா! - Karaitivu.org

Breaking

Saturday, October 20, 2018

காரைதீவு மக்கள் வங்கியில் இனநல்லிணக்கவாணிவிழா!

காரைதீவு மக்கள் வங்கியில்  வருடாந்த வாணிவிழா கிளை முகாமையாளர் திரு.உமாசங்கரன்  தலைமையில்  நடைபெற்றபோது  காரைதீவு ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ சண்முக மகேஸ்வரக்குருக்கள் பூஜை செய்வதையும் மக்கள் வங்கியின் அம்பாறை பிராந்திய  முகாமையாளர் கபில திசாநாயக்க உதவிபிராந்திய முகாமையாளர் ஏ.சம்சுதீன் சட்டஉத்தியோகத்தர் திருமதி கோகுலவாணி ரகுராமன்  பிரதேச செயலாளர் வே.ஜெகதீசன் உள்ளிட்ட அதிகாரிகள் வாடிக்கையாளர்கள் ஊழியர்கள் பங்கேற்பதையும்  பிராந்திய முகாமையாளருக்கு பொன்னாடைபோர்த்திக் கௌரவிப்பதையும்  காணலாம்.
No comments:

Post a Comment