காரைதீவு இலங்கை வங்கி கிளையின் 2018 வாணிவிழா பூசை நிகழ்வுகள் ! - Karaitivu.org

Breaking

Saturday, October 20, 2018

காரைதீவு இலங்கை வங்கி கிளையின் 2018 வாணிவிழா பூசை நிகழ்வுகள் !

காரைதீவு இலங்கை வங்கி கிளையின் வாணிவிழா பூசை நிகழ்வுகள்   முகாமையாளர் திருமதி ப.மோகனராசு தலைமையில்  மிகவும் சிறப்பாக இடம்பெற்றது. இலங்கை வங்கி கிளை முகாமையாளர்கள்  மற்றும் வங்கி ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.  

No comments:

Post a Comment