காரைதீவு பிரதேச தொழில் சந்தை ! - Karaitivu.org

Breaking

Wednesday, October 24, 2018

காரைதீவு பிரதேச தொழில் சந்தை !

பிரதேச தொழில் சந்தை என்ற தொனிப்பொருளில் பிரதேச செயலகத்திற்குட்பட்ட தொழிலற்ற இளைஞர் யுவதிகளை உள்ளடக்கி அவர்களின் எதிர்கால தொழில் வாய்ப்புக்கள் தொடர்பாக சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்கும் செயலமர்வு காரைதீவு பிரதேச செயலகத்தில் 23/10/2018 ம் திகதி பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் காரைதீவு பிரதேச செயலாளர் திரு.வே.ஜெகதீஸன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வினை பிரதேச செயலக மனித வள அபிவிருத்தி உதவியாளர் ஜனாப். தாஜுதீன் ஏற்பாட்டில் நடைபெற்றது. 


No comments:

Post a Comment