கல்முனை தமிழ்பரிவு பிரதேச செயலக வாணிவிழா நிகழ்வுகள் ! - Karaitivu.org

Breaking

Wednesday, October 24, 2018

கல்முனை தமிழ்பரிவு பிரதேச செயலக வாணிவிழா நிகழ்வுகள் !

கல்முனை தமிழ்பரிவு பிரதேச செயலக வாணிவிழா நிகழ்வுகள் பிரதேச செயலாளர் திரு.எஸ்.ஜெயரூபன் அவர்களின் தலைமையில் சிறப்பாக இடம்பெற்றது. இங்கு பஜனை ஆன்மீக சொற்பொழிவு கலை நிகழ்வுகள் மற்றும் பரிசில் வழங்களுடன் பூசை நிகழ்வுகளும் இடம்பெற்றது. No comments:

Post a Comment