காரைதீவு பிரதேச செயலக சிறுவர் விளையாட்டு விழா ! - Karaitivu.org

Breaking

Wednesday, October 24, 2018

காரைதீவு பிரதேச செயலக சிறுவர் விளையாட்டு விழா !

உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு காரைதீவு பிரதேச செயலக சிறுவர் ெபண்கள் பிரிவின் ஏற்பாட்டில் சிறுவர்களுக்கான விளையாட்டு விழா கமு/விபுலானந்தா மத்திய கல்லூரி விளையாட்டு மைதானத்தில் 23.10.2018 ம் திகதி காரைதீவு பிரதேச செயலாளர் திரு.வே.ஜெகதீஸன் அவர்களின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதேச செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர் திரு.விவேகானந்தராஜா அவர்களும் சமூக சேவை உத்தியோகத்தர் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்களும் கலந்து சிறப்பித்தார்கள்.

No comments:

Post a Comment