விபுலானந்தா சிறார்களின் வாணிவிழா ஊர்வலம்! - Karaitivu.org

Breaking

Thursday, October 18, 2018

விபுலானந்தா சிறார்களின் வாணிவிழா ஊர்வலம்!

காரைதீவு விபுலாநந்தா மொன்டிசோரி முன்பள்ளி சிறார்களின் வாணிவிழா ஊர்வலம் இன்று(18) வியாழக்கிழமை ஆசிரியைகளான ஜெயநிலாந்தி ரம்யா தலைமையில் பெற்றோரின் பங்களிப்புடன் சிறப்பாக நடைபெற்றது. இங்கு வாணியின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்தி சகிதம் சிறார்கள் பெற்றோர்கள் ஊர்வலத்தில் பங்கேற்பதைக்காணலாம்.
No comments:

Post a Comment